அமெரிக்காவின் மிலேச்சதனமான தாக்குதல்! 40 ஈரானிய அதிகாரிகள் -133 பொது மக்கள் பலி
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் சுமார் 40 ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிகாரிகள் ஒரு இடத்தில் இருந்தார்களா அல்லது பல இடங்களில் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு
133 பொதுமக்கள்
இறந்தவர்களில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கமேனியின் மரணம் குறித்த பரவலான செய்திகளை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் குறைந்தது 133 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, குறைந்தது எட்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) செய்தி வெளியிட்டுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan