இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Gold
By Dhayani May 24, 2026 06:11 AM GMT
Report

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள் மற்றும் முன்பணங்கள் கடந்த ஆண்டில் (2025) ரூ. 406 பில்லியனாக அதிகரித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..

பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..

வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள்

கடந்த ஆண்டில் (2025) உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ரூ. 406 பில்லியளை தாண்டியுள்ளன.

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Srilanka Bank Loans Central Bank Update

இது, வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 22 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர் செலவினங்களின் அதிகரிப்புடன், தங்கப் பொருட்களின் மீதான கடன்கள், நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கான கடன்கள் மற்றும் கடன் அட்டை தொடர்பான கடன்கள் ஆகியவற்றின் அதிகரிப்பே தனிநபர் கடன்களின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேவேளை, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு கடந்த ஆண்டில் சுமார் ரூ. 2.1 டிரில்லியனாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US