காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக பறக்க விடப்பட்ட பட்டங்கள்
Sri Lanka Police
Galle Face Protest
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
By Sivaa Mayuri
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், இன்று பட்டங்களை பறக்க விட்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டங்களில் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பொலிஸார் தடை

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவம் போன்று வடிவமைக்கப்பட்ட பட்டத்தை மாத்திரம் பறக்க விடாது பொலிஸார் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
She talks அமைப்பினரும், காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் குழுவினரும் இந்த
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொலிஸாரின் குறுக்கீட்டுக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US