புலிகள் அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான போரில் பலியான 2000 பேர் - நாடாளுமன்றில் பகிரங்க அறிவிப்பு(Video)
இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து மண்ணிலே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த போர் நடவடிக்கை காரணமாக முதலிலே பாதிக்கப்பட்டவர்கள் எங்களுடைய மலையக சமூகத்தினர் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மலையகத்தில் வாழ்ந்த 2000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கு இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய(10) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஆயுதமும் தூக்காமல், ஆயுதம் ஏந்தாமல் 2000 மலையக தமிழர்கள் தங்களது உயிரை இழந்தனர். சொத்துக்களை இழந்தனர். கிட்டத்தட்ட 160,000 தமிழர்கள் அங்கிருந்து வடக்கு - கிழக்கு பகுதிகள் நோக்கி வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam