நாட்டைவிட்டு வெளியேறியுள்ள பெருந்தொகை இலங்கையர்கள்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Kuwait
By Dhayani
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 2,565,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன்படி, 2022ல் 1,127,758 பேரும், 2023ல் 1,437,607 பேரும் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டு ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு 3,789 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி
அதில் பெரும்பாலானவை குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி 139.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US