வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Money Tilvin silva NPP Government
By Benat Apr 30, 2026 06:40 AM GMT
Report

கடந்த ஆட்சிக்காலங்களின் போது நடந்த பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணம் பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்  சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முந்தைய அரசாங்கங்களின் போது, தலைவர்கள்  அந்தந்த நாடுகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் பணம் குறித்து தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.   

சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி! உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர

சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி! உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர

நாடுகளின் ஆதரவு 

விசாரணைகளுக்குப் பிறகு, பணம் மறைத்து வைத்துள்ள நபர்கள், தொகை மற்றும் நாடுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன. விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களுக்கு விசாரணைகளை நடத்த எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை.

வெளிநாடுகள் பலவற்றில் குவிக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பணம் | Sri Lankans Money Stashed Abroad

எனினும்,  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இந்த அந்த நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்த ஆதரவின் காரணமாகவே பல பாதாள உலகக் குற்றவாளிகளை எங்களால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது. 

முந்தைய ஆட்சிக் காலங்களில் தலைவர்களால் செய்யப்பட்ட மோசடி மற்றும் ஊழல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணம் பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம்  என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி

உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி

கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து தமிழரசு கட்சியின் நிலைப்பாடு.. சிறீதரன் வெளியிட்ட தகவல்

கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து தமிழரசு கட்சியின் நிலைப்பாடு.. சிறீதரன் வெளியிட்ட தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US