உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி

Ukraine Russia
By Amal Apr 30, 2026 06:07 AM GMT
Report

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்கள் இரவு நேரங்களில் அதிகரித்து வரும் நிலையில், வணிக நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க 'தனியார் வான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், இதுவரை 20 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

'கார்மைன் ஸ்கை' மற்றும் 'குவார்டியா' போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இவை இடைமறிக்கும் ட்ரோன்கள் மற்றும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி, ரஷ்ய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தி வருகின்றன.

இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பணம்! தமக்கு கிடைக்கவில்லை என்கிறது அமெரிக்க தரப்பு - விசாரணை தீவிரம்

இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பணம்! தமக்கு கிடைக்கவில்லை என்கிறது அமெரிக்க தரப்பு - விசாரணை தீவிரம்

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி அனுமதி

இந்த தனியார் பாதுகாப்புப் படைகள் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி அனுமதியுடன், அந்நாட்டு விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்போடு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

இலக்குகளைத் தீர்மானிப்பதும், தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பதும் உக்ரைன் விமானப்படையே ஆகும். கார்மிக்கோ மற்றும் பிற தனியார் பிரிவுகள் ஏற்கனவே கார்கிவ் பிராந்தியத்தில் பல ரஷ்ய ட்ரோன்களை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தனியார் வான் பாதுகாப்புப் படைகள் அறிமுகம்: முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க புதிய முயற்சி | Private Air Defense Forces Introduced In Ukraine

கடுமையான சோதனை

குறிப்பாக, ஏப்ரல் 17 அன்று அதிநவீன 'ஷாஹெட்' ரக ட்ரோன் ஒன்றை தனியார் வான் பாதுகாப்புப் படை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் வீரர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே பணியமர்த்தப்படுகிறார்கள். மூன்று வார காலத் தீவிரப் பயிற்சியின் மூலம் ட்ரோன் விமானிகளாக இவர்கள் மாற்றப்படுகின்றனர்.

தன்னார்வலர்களாகப் பணியாற்றும் இந்த வீரர்களுக்கு நெகிழ்வான பணிநேரம் வழங்கப்படுவதால், அவர்கள் தங்களது மற்ற சிவில் வேலைகளுக்கு மத்தியிலும் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடிகிறது. அரசின் மூலோபாய வான் பாதுகாப்பிற்கு ஒரு துணையாக இருந்து, உள்ளூர் ரீதியாக முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்களைப் பாதுகாப்பதே இவர்களின் பிரதான நோக்கமாகும். 

சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி! உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர

சமகால அரசுக்குள் நடந்த பாரிய நிதி மோசடி! உண்மைகளை வெளிப்படுத்தவுள்ள ஜனாதிபதி அநுர

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US