அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்.. வெளியான தகவல்!
அமெரிக்கா செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கு தற்போது ஒரு முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அமெரிக்காவிற்கு B1, B2 விசாக்களில் சுற்றுலா பயணிகளாக செல்லும் இலங்கையர்கள் அங்குள்ள சட்டத்திட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சட்டத்திட்டங்களை மீறும் எவரும் அமெரிக்காவுக்கு நிரந்தரமாக செல்ல தடை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே, அமெரிக்கா, அதாவது ட்ரம்ப் நிர்வாகம் குடிபெயர்தல் மற்றும் விசா நடைமுறைகளில் திட்டவட்டமான அறிவிப்புக்களை விடுத்துள்ளது.
இது அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் முக்கிய விடயம் என ட்ரம்ப் நிர்வாகம் உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் பல முக்கிய அம்சங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri