ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்: ஆபத்தான நிலையில் ஒருவர்
இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறி நிலையில், அது கொலை முயற்சி தாக்குதலாக மாறியுள்ளது.
இலங்கையர் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் மற்றவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இத்தாலியின் அசிலியாவில் உள்ள Amedeo Bocchi பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழு மோதல்
34 வயதுடைய இலங்கையர் ஒருவர் கத்தரிக்கோலால் இலங்கை பிரஜையின் தொண்டையில் குத்தியதாகவும் அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
