பாகிஸ்தானுக்கு வரும் இலங்கையர்கள் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை
PAKISTAN VISIT
By Independent Writer
பாகிஸ்தானுக்கு வரும் இலங்கையர்கள் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பொது போக்குவரத்து ஆணையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஏ என்ற வகுதிக்குள் வரும் அறிக்கைகளை சமர்ப்பிக்க அவசியமில்லாத நாடுகளின் வரிசையில் அவுஸ்திரேலியா, சீனா, ஈராக், நியூசிலாந்து, கட்டார், ஐஸ்லாந்து,இலங்கை, மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட 24 நாடுகள் அடங்கியுள்ளன.
பீ வகுதிக்குள் வரும் நாடுகள் பி.சி.ஆ பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.
சீ வகுதி நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு பாகிஸ்தானின் தேசிய கட்டளைகள் அமைப்பின் அனுமதியைப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan
நேட்டோ அமைப்பிலிருந்து பிரான்ஸ் வெளியேறும்... பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US