அசர்பைஜான் எல்லையில் நான்கு இலங்கையர்கள் கைது
Sri Lanka
Dubai
Turkey
Iran
By Steephen
அசர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு படையினர் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். அசர்பைஜானின் Beylagan மாவட்டத்தில் Birinji Shahsevan என்ற கிராமத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் எல்லையை கடக்க முயன்ற இலங்கையர்கள்

ஈரானுடனான அசர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் Horadiz எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் டேஹா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து அசர்பைஜானின் Baku நகருக்கு வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இலங்கையர்கள் ஈரான் வழியாக துருக்கி சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு செயல்ல முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US