கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளைஞர், யுவதிகள்

Sri Lanka Police Colombo
By Vethu Dec 26, 2023 03:05 PM GMT
Report

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவுக்கு வரும் இளைஞர் - யுவதிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்த தற்காப்பு படையைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கைது செய்ய நடவடிக்கை

அநாகரீகமாக நடந்துகொள்ளும் இளைஞர்கள் இருந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எச்சரிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளைஞர், யுவதிகள் | Sri Lankan Youngster Behave Indecently

you may like this,


இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதியின் மோசமான செயல்

இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதியின் மோசமான செயல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US