இத்தாலி உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்
இத்தாலியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் லோம்பார்டிசா மாகாணத்தில் போட்டியிடுவதற்காக இலங்கைப் பெண்ணான தம்மிகா சந்திரசேகரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பிராட்டிட்டோ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எமா மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வேட்பாளராவார்.
குடும்ப பின்னணி
57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தம்மிகா கந்தானையில் பிறந்து கந்தானை புனித செபஸ்தியன் கல்லூரியிலும் கந்தானை மசினோட் கல்லூரியிலும் கல்வி கற்று 1984 இல் இத்தாலிக்குச் சென்றார்.
2018 ஆம் ஆண்டில், சம்புது சாசனத்திற்கான தனது சேவைக்காக அனுராதபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தின் டிப்ளோமா விழாவில் தம்மிகா 'சாதுஜன பிரசாதனி திரிய மாதா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
