நிர்மலா சீதாராமனை சந்தித்த இலங்கை தமிழ் பிரதிநிதிகள்
Sri Lankan Tamils
Parliament of Sri Lanka
Smt Nirmala Sitharaman
India
By Sajithra
இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கையில் இருந்து சென்ற தமிழ் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், தமிழ் பேசும் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, பல முக்கிய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த சந்திப்பில் புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நடுவானில் பரபரப்பு! லண்டன் நோக்கிப் பறந்த விமானத்திற்கு நேர்ந்த ஆபத்து - கட்டுநாயக்கவில் அவசரத் தரையிறக்கம்








ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US