இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Benat
இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு பெறுமதி 293.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன் விற்பனை பெறுமதி 302.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
கடந்த வார இறுதியில் (27) அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 295.30 ரூபாவாகவும், 304.33 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மேலும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விஜயா செய்த காரியத்தால் சத்யா எடுத்த விபரீத முடிவு, ஷாக்கில் முத்து, மீனா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் மாதவன் வீட்டு தீபாவளி விசேஷத்தில் அஜித்குமார்! துபாய் வீடு எப்படி கலை கட்டுது பாருங்க Manithan
ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வீடியோ... இதை யாரும் எதிர்ப்பார்க்கலையே Cineulagam
Optical illusion: படத்தில் கொடுத்திருக்கும் '8' எண்களுக்கு நடுவே '0' எண்ணை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
யப்பா சூர்யாவின் கங்குவா படம் இத்தனை ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறதா?- யாருமே எதிர்ப்பார்க்கலையே Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US