50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் கோட்டாபய! இனி அரசியலுக்கு வர மாட்டார்

Mahindananda Aluthgamage Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Debora Sep 19, 2022 10:11 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் எனவும் அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் தேடிக்கொள்ள முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , முடிந்தவரையில் தற்போது மக்களை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளோம். உரம், சமையல் எரிவாயு, எரிபொருள் என்பன மக்களுக்கு கிடைக்கின்றது. ஆகவே எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை வழமைக்கு கொண்டு வந்து இந்த பயணத்தை முன்னெடுக்க முடியும்.

50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் கோட்டாபய! இனி அரசியலுக்கு வர மாட்டார் | Sri Lankan Political Crisis Gotabaya Rajapaksha

சிறந்த தலைவர்

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தாங்கள் மரிப்பதற்கு முன்பாவது அது குறித்து சிந்தித்து மனஸ்தாபப்படுவார்கள்.

அவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களால் தேடிக்கொள்ள முடியாது. 50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் தான் கோட்டாபய ராஜபக்ச.

அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஒரு தீவிரவாத செயற்பாட்டையும் நாங்கள் காணவில்லை. ஒன்றரை வருடத்தில் ஒரு போராட்டத்திற்கு கூட அவர் கண்ணீர் புகை பிரயோகிக்கவில்லை. தாக்குதல்களை நடாத்தவும் இல்லை.

50 சதம் கூட கொள்ளையடிக்காத தலைவர் கோட்டாபய! இனி அரசியலுக்கு வர மாட்டார் | Sri Lankan Political Crisis Gotabaya Rajapaksha

அரசியலில் இருந்து விலகினார்

ஒரு உண்மையானவருக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு இடமளிக்கவில்லை என்றே நான் கூறுவேன். அவர் அரசியலில் இருந்து விலகினார். மீண்டும் அரசிலுக்கு வருவதற்கான யோசனையும் அவருக்கு இல்லை.” என தெரிவித்துள்ளார்.  

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US