இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர தரப்பு ஆதிக்கம்
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 10193 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4150 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1486 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இரத்தினபுரி - கொடஹவெல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - கொடஹவெல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 16346 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 11641 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4285 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2852 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1965 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி அயகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி அயகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 6514 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5785 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை கம்யூனிசக் கட்சி 2662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1271 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1166 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி கஹவத்த பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி கஹவத்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 7431 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5621 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3089 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1588 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 14648 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 9732 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 6851 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2874 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 2224 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
கலவானை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - கலவானை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 10,054 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 4,779 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3,493 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி - பெல்மடுல்ல
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - பெல்மடுல்ல பிரதேச சபைக்கான சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 18760 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 13223 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 6230 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 2757 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி - எஹலியகொட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - எஹலியகொட பிரதேச சபைக்கான சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 15449 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6081 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 3969 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 3260 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 1957 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 1157 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஜனநாயக இடதுசாரி முன்னணி 886 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி - குருவிட்ட பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - குருவிட்ட பிரதேச சபைக்கான சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 26077 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 15438 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 8546 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 4291 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 3366 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 10,173 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 5,271 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 4,313 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1,805 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 1,155 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரத்தினபுரி - பலாங்கொடை சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி - பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுன 1442 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 458 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

