டிசம்பர் மாதம் வரை காத்திருக்க முடியாது! தேர்தல்கள் ஆணைக்குழு (Video)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு டிசம்பர் மாதம்வரை காத்திருக்கும் நிலைப்பாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதோடு, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்குக்கிடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
