பல தசாப்தத்தின் பின் இந்திய - பாகிஸ்தான் விமானங்களால் வானில் நிகழ்ந்த பெரும் அதிசயம்
பாகிஸ்தானுக்கு இந்தியா பாரிய பதிலடி வழங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டினால் திடீரென்று போரானது முடிவுக்கு கொண்டு வந்தமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“எந்த நிபந்தனையின் அடிப்படையில் இந்தியா போர் முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டது? இந்தியாவினால் இயங்க முடியாத நிலையை தான் இது எடுத்துக்காட்டுகின்றது.
பல தசாப்தத்தின் பின் இந்திய - பாகிஸ்தான் விமானங்களின் தாக்குதல் நடந்துள்ளது.
இனியொரு போரை இந்தியா நடத்தாது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
