உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல்
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் காலியில் அமைந்துள்ள அமங்கல்ல எனும் சொகுசு ஹோட்டல் இடம்பெற்றுள்ளது.
World’s 50 best stories என்ற இணையதளத்திற்கமைய, அமங்கல்ல ஹோட்டல் 36வது இடத்தைப் பிடித்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டின் யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட காலி கோட்டை அரண்மனைக்குள் அமைந்திக்கும் அமங்கல்ல 300 ஆண்டுகால விருந்தோம்பல் வரலாற்றைக் கொண்டுள்ளது.
அமங்கல்ல ஹோட்டல்
அமங்கல்ல ஹோட்டல் காலி ஒருபுறம் காலி கோட்டை மற்றும் துறைமுகத்தின் காட்சிகளை வழங்குகிறது.
மறுபுறம் ஹோட்டலின் பசுமையான தோட்டங்கள் மற்றும் நீச்சல் குளம், வரலாற்று சிறப்புமிக்க குடியிருப்பு உயர்ந்த அறைகள், நேர்த்தியான உணவு மற்றும் The Baths எனப்படும் அமைதியான ஸ்பா வளாகத்தை வழங்குகிறது.
அமங்கல்ல கொழும்பிலிருந்து ஒரு மணித்தியாலம் 30 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
