கென்யாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் வி.கனநாதன் சாதனை
Sri Lanka
Sri Lankan Peoples
Kenya
By Sivaa Mayuri
கென்யாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் வி.கனநாதன், ஆபிரிக்கக் கண்டத்தில்
தேர்தல்களுக்கான சுயாதீன கண்காணிப்பாளராக செயற்படுவதில் சாதனை படைத்துள்ளார்.
இதன்படி அக்டோபர் 10ஆம் திகதி லைபீரியாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, செனட் மற்றும் அதன் கீழ்சபையின் எழுபத்துமூன்று உறுப்பினர்களுக்கான தேர்தல்களுக்கான பார்வையாளர் குழுவில் ஒரு அங்கமாக இருக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறை
லைபீரியாவின் தேர்தல் முறையானது அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஒரே நாளில் நடைபெறும் தேர்தல்களை அடிப்படையாக கொண்டது.
கனநாதன் முன்னதாக கென்யா, சியரா லியோன், நைஜீரியா மற்றும் ஸிம்பாப்வே
தேர்தல்களில் சுயேச்சையான பார்வையாளர் அணியில் பணியாற்றினார்.
முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
குழந்தை பிறந்துள்ள நிலையில் கூல் புகைப்படங்களை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... வைரல் போட்டோஸ் Cineulagam
முகம் சுழிக்க வைக்கும் தொழில் என கண்டித்த தாயார்... பல நூறு கோடிகளுக்கு வாங்கிய முகேஷ் அம்பானி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US