கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை..

Anura Kumara Dissanayaka Government Employee Sri Lankan Peoples Mujibur Rahman Sri Lanka Government
By Benat Sep 01, 2026 08:57 AM GMT
Report

அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது என ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிக்கலில் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம், திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாக தெரிவித்தாலும், அவை அனைத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரியின் ஊடாக ஈட்டப்பட்டதேயாகும். இதனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

அரச, தனியார் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை.. | Sri Lankan Government Employees In Trouble

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சாதாரணமாக குடும்பத்தினைக் கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது.

பால்மா, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் உள்ளது.

பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் சரிவடைந்துள்ளது.

கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை.. | Sri Lankan Government Employees In Trouble

மேலும், சர்வதேச சந்தையில், எரிபொருளின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இலங்கையில் வெறும் 15 ரூபாவால் மாத்திரமே பெட்ரோலின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது.

ஏனைய, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. மக்களுக்கான சலுகைக் கூட வழங்கப்படவில்லை.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மிதக்க விட்டு, பொதுமக்கள் பேரழிவைச் சந்திக்க வழிவகை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர

அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர

அநுரவின் தலைமைக்கு ஈடுகொடுக்க எதிர்க்கட்சிகளில் எவருமே இல்லை! பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பெருமிதம்

அநுரவின் தலைமைக்கு ஈடுகொடுக்க எதிர்க்கட்சிகளில் எவருமே இல்லை! பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பெருமிதம்

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US