மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கோரி இலங்கை அரசு அதிரடி அழைப்பு

Sri Lanka Israel Iran Middle East
By Rakesh Mar 03, 2026 01:54 AM GMT
Report

மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று இலங்கை அரசு, சர்வதேச சமூகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(2) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையின் இந்தத் தீர்க்கமான நிலைப்பாட்டை அறிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்..! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

அசாதாரண சூழல்

அவர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள் வருமாறு,

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கோரி இலங்கை அரசு அதிரடி அழைப்பு | Sri Lankan Government Calls Ceasefire Middle East

“எந்த இடத்தில் நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதே இந்த அரசின் கொள்கை. போரால் விளைவது உயிரிழப்புகளும், சொத்துச் சேதங்களும் மாத்திரமே. எனவே, உலக அமைதிக்காக இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த அசாதாரண சூழல், உலக அமைதியைக் குலைப்பதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் குண்டு மழை! இலங்கையர்களின் நிலை என்ன.. நேரடி கள நிலவரம்

மத்திய கிழக்கில் குண்டு மழை! இலங்கையர்களின் நிலை என்ன.. நேரடி கள நிலவரம்

அவசர உதவி

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அமைச்சர், "அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் வெளிவிவகார அமைச்சு ஊடாகத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கோரி இலங்கை அரசு அதிரடி அழைப்பு | Sri Lankan Government Calls Ceasefire Middle East

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையிலான மோதல்கள் இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே இலங்கை விரும்புகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் ஏவுகணை தாக்குதல்! தாக்குதல்களுக்கு தயாரான UAE!

ஈரானின் ஏவுகணை தாக்குதல்! தாக்குதல்களுக்கு தயாரான UAE!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US