ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video)

Tamil Nadu Police India Sri Lanka Fisherman Ramanathapuram
By Ashik Jun 19, 2022 06:39 AM GMT
Report

ராமநாதபுரம் கடற்கரையில் மீன்பிடி படகொன்று கரையொதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இப் படகானது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உரித்தானது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video) | Sri Lankan Fishing Boat On Ramanathapuram Beach

கடற்கரையில் படகொன்று கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ள மரைன் பொலிஸாரால் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருள்களை கொண்டு வந்துள்ளார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளதா? என விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video) | Sri Lankan Fishing Boat On Ramanathapuram Beach

ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video) | Sri Lankan Fishing Boat On Ramanathapuram Beach

ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video) | Sri Lankan Fishing Boat On Ramanathapuram Beach

இது தொடர்பாக மேலும் பல்வேறு கோணங்களில் மரைன், கியூ பிரான்ஞ் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US