சீஷெல்ஸில் தொடரும் இலங்கை கடற்றொழிலாளர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

Sri Lanka Fisherman World
By Sivaa Mayuri Mar 09, 2024 05:21 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

சீஷெல்ஸில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் கடற்றொழிலாளர்கள், 9ஆவது நாளாகவும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்மை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கோரி மார்ச் 1ஆம் திகதி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததோடு, லொரென்சோ புத்தா 4 என்ற பல நாள்  கடற்றொழில் இழுவை படகில் பயணித்த 6 பேரும் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

ஆயுதம் தாங்கிய குழு

லொரென்சோ புத்தா 4 என்ற விசைப்படகு ஜனவரி 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணமாக புறப்பட்டுள்ளது.

சீஷெல்ஸில் தொடரும் இலங்கை கடற்றொழிலாளர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் | Sri Lankan Fishermen Strike In Seychelles

இந்த நிலையில் அதில் பயணித்த 6 பேரும் சிலாபம் மாரவில பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் பிடிக்கப்பட்டு பின்னர் சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே அவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சம்பிக்க

கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சம்பிக்க

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US