கியூபாவிற்கான இலங்கைத் தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது
Cuba
By Independent Writer
கியூபாவிற்கான இலங்கைத் தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் தூதரகம் இவ்வாறு மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் தூதுவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு: தூதுவர் : 052868633
தூதுவரின் பிரத்தியேக உதவியாளர்: 055118705
இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என கியூபாவிற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US