இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கென்யாவில் மரணம்
இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைன் நேற்றைய தினம் கென்யாவில் உயிரிழந்துள்ளார்.
இவர் நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கென்யாவில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 04 இல் அமைந்துள்ள Synergy Ventures Pvt. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்sதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைனின் மறைவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
Kamil Hussain, friend, patriot , social activist who despite repeated disappointments and setbacks believed in unity in diversity for all Sri Lankans !
— M U M Ali Sabry (@alisabrypc) February 6, 2023
So heartbreaking to hear your demise !
May Allah grant you abode in Jannathul Firdouse!
You will be missed brother ? pic.twitter.com/VKARScWoP8
