ராஜபக்சக்களை பாதுகாக்க பெரும் பாடுபடும் இலங்கை தேரர்கள்: சமாதானத்திற்காக திரளும் வெளிநாட்டு தேரர்கள்!
அமெரிக்காவின் டெக்சாசிலிருந்து வாஷிங்டன் வரை, சுமார் 2000 மைல்கள் சமாதானத்திற்காக நடைபவணி செய்துள்ளனர் வெளிநாட்டு பௌத்த துறவிகள்.
அமெரிக்காவில் உள்ள பிற நாடுகளையும் சேர்ந்த இந்த துறவிகள், பௌத்த தர்மத்தின் கீழ் வாழ்கின்ற துறவிகள்.
அவர்கள், அனைவரும் சுமார் 04 மாத காலமாக சமாதானத்திற்காக இந்த நீண்டதூர நடைபவணியை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறிருக்கையில், எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பிலும் இவ்வாறு ஒரு மாபெரும் நடைபவணி முன்னெடுக்கப்படவுள்ளது, இலங்கை பௌத்த துறவிகளால்.
இந்நிலையில், குறித்த வெளிநாட்டு தேரர்களின் பேரணி போலவே இதுவும் அமைதிக்காக தான் முன்னெடுக்கப்படவுள்ளதா?
உண்மையில், பௌத்த தர்மம் என்பது எத்தனை புனிதமான ஒன்றாக உலகம் முழுவதும் போற்றப்படுகையில், இலங்கை பௌத்த துறவிகளில் ஒரு சிலர் ராஜபக்ச குடும்பத்திற்கு அரும்பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri