ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

Sri Lanka Sports
By Sheron Jun 16, 2024 10:39 AM GMT
Report

தென்கொரி­யாவில் நடை­பெற்ற 'ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப்' ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க புதிய இலங்கை சாத­னை­யுடன் தங்­கப்­ப­தக்கம் வென்றார்.

இப்­போட்­டியில் மற்­றொரு இலங்கை வீரர் சுமேத ரண­சிங்க வெண்­க­லப்­ப­தக்கம் வென்­ற­துடன், பெண்­க­ளுக்­­கான ஈட்டி எறி­தலில் நதீஷா தில்­ஹானி வெண்­க­லப்­ ப­தக்கம் வென்றார்.

தென்கொரி­யாவின் மெக்போ நகரில் நடை­பெற்ற 2ஆவது ஆசிய எறிதல் சம்­பி­யன்­ஷிப்பில் நேற்று (15) நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் ருமேஷ் தரங்க பத்­தி­ரகே 85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்­கப்­ப­தக்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள் | Sri Lankan Athletes Set Record In Javelin Throwing

இதன் மூலம் புதிய இலங்கைச் சாத­னை­யையும், புதிய போட்டிச் சாத­னை­யையும் ருமேஷ் தரங்க படைத்தார்.

2015ஆம் ஆண்டில் திய­க­மவில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் சுமேத ரணசிங்க 83.04 மீற்றர் எறிந்­த­மையே இது­வரை ஈட்டி எறி­தலில் இலங்கையின் தேசிய சாத­னை­யாக இருந்­தது.

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்


அச்­சா­த­னையை 21 வய­தான ருமேஷ் தரங்க தென்­கொ­ரி­யாவில் நேற்று முறி­ய­டித்­துள்ளார். எனினும், ஒலிம்பிக் அடைவு மட்­டத்தை 5 சென்­ரி­மீற்­ற­ரினால் ருமேஷ் தரங்க அடையத் தவறினார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள் | Sri Lankan Athletes Set Record In Javelin Throwing

பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டிக்கு நேரடி தகுதி பெறு­வ­தற்­கான அடைவு மட்டம் 85.50 மீற்­றர்­க­ளாகும். அதே­வேளை, முந்­தைய இலங்­கைச் சாத­னை­யா­ள­ரான சுமேத ரண­சிங்­கவும் நேற்று ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் பங்­கு­பற்றி வெண்­கலப் பதக்கம் வென்றார்.

33 வய­தான சுமேத ரண­சிங்க இப்­போட்­டியில் 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்­தானின் எம். யசீர் 78.10 மீற்றர் எறிந்து வெள்­ளிப்­பதக்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள் | Sri Lankan Athletes Set Record In Javelin Throwing

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீராங்­கனை நதீஷா தில்­ஹானி லேக்­கம்கே, 57.94 மீற்றர் எறிந்து வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி


மற்­றொரு இலங்கை வீராங்­கனை டயனா ஹர்­சனி 48.46 மீற்றர் எறிந்து 7ஆவது இடத்தைப் பெற்றார். இப்­போட்­டியில் ஜப்­பா­னிய வீராங்­கனை மோமனி உவேதா 61.32 மீற்றர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் சீனாவின் சூ லிங்டான் 60.06 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள் | Sri Lankan Athletes Set Record In Javelin Throwing

இனி நான்தான் கிரிக்கெட் ஆட வேண்டும்: ஹரின் ஆதங்கம்

இனி நான்தான் கிரிக்கெட் ஆட வேண்டும்: ஹரின் ஆதங்கம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US