Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் நிதி நன்கொடை
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Sri Lanka Government
Rebuilding Sri Lanka
By Rakesh
“Rebuilding Sri Lanka” நிதியத்துக்கு, இலங்கையில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் சார்பில் ரூ. 5,82,786.18 நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
காசோலை கையளிப்பு
இலங்கை ஒலிம்பிக் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீயானி குலவன்ச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் காசோலையை கையளித்தார்.

இந்த நிகழ்வில் நிம்மி டி சொய்சா, சுனில் குணவர்தன, நிலுகா மற்றும் கயில் அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.







Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US