இலங்கை வீரர் ருமேஷ் தரங்காவின் தங்கப் பதக்க கனவு - உதவி கரம் நீட்டும் டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர்

Sri Lankan Peoples Sri Lanka Government Sports
By Dhushi Sep 16, 2026 07:56 PM GMT
Report

இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உலகத் தரம் வாய்ந்த ஈட்டிகளை வழங்குவதாக டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கிலேயே குறிப்பிட்டுள்ளார்.

ருமேஷ் தரங்காவின் பயிற்சியாளர் டோனி பிரசன்னாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கப் பதக்கம் பெறும் கனவு

மேற்படி பதிவின் படி, டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஈட்டியுடன் கூடுதலாகத் தேவையான உபகரணங்களையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை வீரர் ருமேஷ் தரங்காவின் தங்கப் பதக்க கனவு - உதவி கரம் நீட்டும் டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் | Sri Lankan Athlete Rumesh Tharanga Dream

இந்த உதவிக்கு ஈடாகத் தானோ அல்லது தனது டெம்பிள் குழும நிறுவனங்களோ எந்தவொரு விளம்பர ஆதரவையோ அல்லது வேறு எந்த வணிகப் பலனையோ எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப காலங்களில் இலங்கை தடகளக் களத்தில் இருந்து வெளிவந்த மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக ருமேஷ் தரங்காவை வர்ணித்த அவர், திறமையான விளையாட்டு வீரர்களை வளர்ப்பதும், சர்வதேச அளவில் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் உள்ளூர் வணிகர்களின் பொறுப்பாகும் என்றார்.

ரூமேஷின் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு நனவாகும் வரை தனது உறுதிப்பாடு மாறாது என்று கூறிய சிறிசேன, அந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறும் வரை ஒரு தேசமாக ரூமேஷுக்குப் பின்னால் நின்று அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.   

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்

மக்கா மீது தாக்குதலா..! சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹவுதி அமைப்பு

மக்கா மீது தாக்குதலா..! சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹவுதி அமைப்பு



அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US