இலங்கையில் முடங்கிய விமான சேவைகள் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய சேவைகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயலிழப்பு காரணமாக விமானத்தின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
விமான சேவைகள்
உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0094 19733 1979 என்ற இலக்கத்தை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக பல விமான நிலையங்கள், பங்குபரிவர்த்தனை முகவரங்கள், பிரபல வர்த்தக நிலையங்கள் என்பன முடங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam