இலங்கை வென்ற 18 பதக்கங்கள்!
Sri Lanka
Sri Lankan Peoples
Singapore
Taiwan
By Chandramathi
அபாகஸ் ஒலிம்பியாட் சர்வதேசப் போட்டியில் இலங்கைக்கு 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்த போட்டி தாய்வானின் தாய்பே நகரில் கடந்த 18 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது.
சாதனை

இந்த அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி வயதுக் குழுக்களின்படி நடைபெறும் உலகின் அதிவேக கணிதப் போட்டியாகும்.
இதில் கலந்துக்கொண்ட 18 மாணவர்களும் இலங்கைக்காக 18 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் குழு இன்று(23.12.2022) சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US