மகாவலி கங்கை அண்டிய பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
Climate Change
Weather
By Shadhu Shanker
மகாவலி கங்கையின் ஆற்றப்படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நீர்மட்டம் உயரும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய பெரும் வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெரும் வெள்ளப் பெருக்கு
அத்துடன், ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவது சிறந்தது என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US