அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சாதிக்குமா இலங்கை ...!
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி கண்டி, பல்லேகல்ல மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறுகிறது.

துனித் வெல்லகே
இந்தப்போட்டியில் இலங்கை அணிக்காக, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியின் தலைவர் துனித் வெல்லகேயும் பங்கேற்கிறார்.

ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 20க்கு 20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் இலங்கை ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றன.
இந்தநிலையில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி, தமது திறமையை காட்டும் என்று இலங்கையின் கிரிக்கட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிரடி முடிவு - செய்திகளின் தொகுப்பு
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri