நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிரடி முடிவு - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துரைத்த மொஹான் டி சில்வா டிக்கெட் விற்பனைக்கான முழுத் தொகையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam