நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம்: பொதுமக்களுக்கு அழைப்பு -செய்திகளின் தொகுப்பு
'மாண்புமிகு மலையக மக்கள்' கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டுக் கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள், மாத்தளையில் நாளைய தினம் (12.08.2023) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபெறுமாறு அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செங்கன் தேவதாஸன் கேட்டுக்கெண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், மலையகம் 200 எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை சிறி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
