இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலவணியை ஈட்டும் துறைக்கு ஆபத்து

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Tourism Economy of Sri Lanka
By Vethu Dec 29, 2022 02:04 AM GMT
Report

இலங்கையின் சுற்றுலாத்துறை அடுத்த வருடம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் அபாயம் காணப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதியுடன் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக் காலம் முடிவடைந்தமையே இதற்கான காரணம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

5 சதவீத வாகனங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு சொந்தமானவை. 95 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிகள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வைத்திருப்பவர்களால் வழங்கப்படுகின்றன. அவர்கள் தற்போது நிதி நிறுவனங்களுக்கு 700 மில்லியன் கடன்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலவணியை ஈட்டும் துறைக்கு ஆபத்து | Sri Lanka Tourism Package Economic Crisis

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் குத்தகை தவணைகளை செலுத்துவதற்கு தமக்கு நிதி நிலைமை இல்லை என வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகை காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது தொடர்பில் நிதி நிறுவனங்கள் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

இதேவேளை, சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் சலுகை காலம் இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கமைய, அவர்கள் செலுத்த வேண்டிய தொகை சுமார் 500 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலவணியை ஈட்டும் துறைக்கு ஆபத்து | Sri Lanka Tourism Package Economic Crisis

இவ்வருடம் டிசம்பர் 26ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 1,331 ஆகும். கடந்த மார்ச் மாதம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அந்தத் தொகை 6,500 லட்சம். இந்தியாவில் இருந்து 19,546 பேர் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியர்களாகும். இந்த நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் ரஷ்யர்கள் 2 வது இடத்தில் உள்ளனர். அந்தத் தொகை 86,990 ஆகும். எப்படியிருப்பினும், டிசம்பர் மாதத்தில் இந்த நாட்டிற்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர்.

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US