மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism Sri Lanka India Tourism
By Aanadhi Mar 15, 2025 01:32 PM GMT
Report

நடப்பு மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில்

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில்

இந்தியாவில் இருந்து அதிகளவான பயணிகள் 

இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் | Sri Lanka Tourism

மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதே ​நேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக ஐந்து லட்சத்து 90 ஆயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  

இலங்கையில் பலரை ஏமாற்றி மோசடி செய்த பெண்

இலங்கையில் பலரை ஏமாற்றி மோசடி செய்த பெண்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான தகவல்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான தகவல்

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US