அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில்

United States of America Death Iraq
By Dharu Mar 15, 2025 11:04 AM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு கதீஜா என்று  அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா மற்றும் ஈராக் உளவுத்துறை இணைந்து நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே ஆபத்தான பயங்கரவாத நபர்களின் பட்டியலில் ஒருவராக அபு கதீஜா கருதப்படுவதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.

சொந்த வீடு திரும்பிய தேசபந்துவின் குடும்பத்தார்! அவர் இருக்கும் இடம் மட்டும் இரகசியம்

சொந்த வீடு திரும்பிய தேசபந்துவின் குடும்பத்தார்! அவர் இருக்கும் இடம் மட்டும் இரகசியம்

ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கின் அல் கான் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை அமெரிக்காவும் ஈராக்கும் உறுதிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில் | Isis Leader Killed In Us Missile Strike

மேலும், இந்தத் தாக்குதலில் மற்றொரு சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் தரகர் என்று தாக்குதல்..!

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு: பொலிஸ் தரகர் என்று தாக்குதல்..!

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடக பதிவொன்றில்  சம்பந்தப்பட்ட படைகளைப் பாராட்டி,

"ஈராக்கில் தப்பி ஓடிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் இன்று கொல்லப்பட்டார். எங்கள் துணிச்சலான போராளிகள் அவரை இடைவிடாமல் பின்தொடர்ந்தனர்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு

ISIS இன் சர்வதேச நடவடிக்கைகள், நிதி மற்றும் தளவாடங்களுக்கு அபு கதீஜா தலைமை அதிகாரியாக  காணப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில் | Isis Leader Killed In Us Missile Strike

இதன் மூலம் அவர் ISIS இன் உலகளாவிய செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் முயற்சிகளில் ஒரு முக்கிய நபராக கருதப்பட்டார்.

அவர் "ஈராக் மற்றும் உலகெங்கிலும் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவர்" என்று அழைக்கப்பட்டார்.

பிராந்திய இழப்பு

குறிப்பிடத்தக்க பிராந்திய இழப்புகள் இருந்தபோதிலும், ஈராக் மற்றும் சிரியாவில் ISIS தொடர்ந்து தீவிரமாக தனது நகர்வை முன்னெடுத்திருந்தது.

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி! ட்ரம்பிடம் இருந்து முக்கிய பதில் | Isis Leader Killed In Us Missile Strike

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 153 ISIS தலைமையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து குறித்த அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு எச்சரித்தது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவரான ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, ISIS வலையமைப்புகளை அகற்றுவதற்கும் மீதமுள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இது தொடர்பில் ஈராக் மற்றும் அமெரிக்க இராணவம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அபு கதீஜா கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US