ஐநாவில் நீதி கோரிக்கை.. ஆணையாளரிடம் நேரில் மனு - அனுர அரசுக்கு நெருக்கடி
United Nations
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
By Sajithra
இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரிடம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை தொடர்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அமைப்பினால் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 59ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் குறித்த கூட்டத்தொடரின் போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் கீழ்வரும் காணொளியில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US