ஈரான் யுத்த காலத்தில் பெரும் சர்ச்சையாக மாறிய ஈழத்தமிழர்களின் இருப்பு
Sri Lankan Tamils
Tamils
Iran
By Shadhu Shanker
ஈழத்தமிழர்கள் தங்களுடைய பலத்தை இன்னும் உணரவில்லையென்று மூத்த அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் தங்களுக்கு என்று ஒரு நிவாரண நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
அத்துடன், தற்போதைய போர் நிலவரம் தொடர்பில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
கற்பனைவாதிகளின் கையிலிருந்து அரசியலை பிடிங்கி எறிந்து விட்டு, புனிதமான கொள்கைகளை முன் வைக்க வேண்டும் என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US