பிள்ளையான் கைது விவகாரம்: கருணாவின் காணொளி ஆதாரத்தால் கோட்டாபயவுக்கு நெருக்கடி..
பிள்ளையான் கைது விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2ஆம் திகதி கல்கிசை நீதிமன்றில் பிள்ளையான் முன்னிலையான நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த கால இரண்டு சம்பவங்கள் இந்த விசாரணைக்கு முக்கிய சான்றுகளாக மாறியுள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா 19-12-2026 அன்று வழங்கிய வாக்குமூலம் விசாரணை வலயத்தில் எடுத்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியே வந்த கருணா கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவிந்திரநாத் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இங்கு வந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தவிடயம் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri