கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் (video)

Missing Persons Kilinochchi
By Erimalai Mar 03, 2023 07:20 PM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் காணாமல் போனோர் தொடர்பான விபரங்கள் OMP அலுவலகத்தினால் திரட்டப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களை திரட்டும் பணிகள் OMP அலுவலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த அலுவலகத்திற்கு தகவல்களை வழங்க வேண்டாம் எனவும், அது அரசாங்கத்தினை பாதுகாக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவும் அமைக்கப்பட்ட அலுவலகம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 


கிளிநொச்சியில் அமைந்துள்ள OMP அலுவலகத்தில் நீதி அமைச்சர் முன்னிலையில் விபரங்கள் திரட்ட முற்பட்டபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் காணாமல் போனோர் தொடர்பான விபரங்கள்  சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விபர திரட்டல் தொடர்பில் அதிருப்தியினை வெளியிட்ட கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் (video) | Sri Lanka Tamil Missing Persons Kilinochchi

‘OMP அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகத்தில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றோம். உண்மையில் OMP அலுவலகத்தில் எமக்கு நன்மை இல்லை, அவர்களால் நீதி கிடைக்க போவதில்லை என்று எம்முடன் போராடும் பெற்றோருக்கு விளக்கி வருகின்றோம்.

கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைத்தால் எமது உறவுகள் செல்வதில்லை என்பதற்காக கிராம சேவையாளர்கள் ஊடாக தொலைபேசி மூலம் அழைத்து விபரங்களை திரட்டுகின்றனர்.

கிராம சேவையாளருக்கு அஞ்சி சிலர் அங்கு சென்று பதிவுகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அதற்கு எமது உறவுகள் ஏமார்ந்து செல்ல வேண்டாம். அவர்களால் குறிப்பிட்ட தொகை காசு கொடுப்பதாக கூறுகின்றனர். நாங்கள் அந்த காசுக்காக போராடவில்லை. எமது பிள்ளைகளிற்கு நீதி கோரியே போராடுகின்றோம்.

அவ்வாறு காசு கொடுக்கவும் இல்லை. பதிலாக பொருட்களையே கொடுப்பதாக அறிகின்றோம். OMP அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொ்ளள அழைக்கின்றபோது அங்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் நீதி அமைச்சின் மூலம் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது என தெரிவித்து மக்களை ஏமாற்றி அழைக்கின்றனர்.

நீதி அமைச்சின் கீழ்தான் இந்த OMP அலுவலகம் உள்ளது என்பதை பெரும்பாலான எமது உறவுகளிற்கு தெரியவில்லை எனவும், அதற்கு துணை போக வேண்டாம் எனவும்‘  தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US