மனித உரிமைகள் பேரவையின் ஆணைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை

Human Rights Council United Nations Geneva Government Of Sri Lanka
By Sivaa Mayuri Jun 22, 2024 03:18 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், ஒருதலைபட்சமான மனித உரிமை ஆணைகளுக்கு இலங்கை தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் (Geneva) உள்ள இலங்கை நிரந்தர தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் திலினி லெனகல, வற்புறுத்தலுக்கு எதிரான ஒத்துழைப்பை வலியுறுத்தும் எதிர்ப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

உறுப்பு நாடுகளுடன் ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பேரவையை லெனகல, வலியுறுத்தியுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

ஐக்கிய நாடுகள் பேரவை

மேலும், மாற்றத்தை வளர்ப்பதற்கு உள்நாட்டு முயற்சிகள் மூலம் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஒப்புக்கொள்வது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் ஆணைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை | Sri Lanka Stands Against The Orders Of Hrc

ஐக்கிய நாடுகள் பேரவையால், மனித உரிமைகள் ஆணைகளை குறித்த நடைமுறைக்கு நேரடியாக அவரின் அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின்  அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய ஆணைகள், நாட்டை பிளவுபடுத்தும் மற்றும் பலனளிக்காதவை என்று லெனகல குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/251 மற்றும் ஐ.பி. பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டும் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கூட்டு அணுகுமுறைக்கு இலங்கை அழைப்பு விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழர் பகுதியின் படுகொலைகளுக்கு பிரித்தானியாவில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்

தமிழர் பகுதியின் படுகொலைகளுக்கு பிரித்தானியாவில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்

ஒருதலைப்பட்சமான ஆணைகள் 

அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் பணியானது இறையாண்மை சமத்துவம், பிரதேச ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்தல் மற்றும் தலையீடு செய்யாமை போன்ற கோட்பாடுகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற இலங்கையின்  நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மனித உரிமைகள் பேரவையின் ஆணைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள இலங்கை | Sri Lanka Stands Against The Orders Of Hrc

எனவே, ஒருதலைப்பட்சமான ஆணைகளைப் பின்பற்றுவது இந்தக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அத்துடன் மனித உரிமைகள் பிரச்சினைகளில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்றும், ஜெனீவாவில் உள்ள இலங்கை நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் திலினி லென லெனகல தமது அறிக்கையில் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தீர்மானம்: செய்திகளின் தொகுப்பு

பாலஸ்தீனம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் தீர்மானம்: செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US