இலங்கைக்கு உதவத் தயார்! தென் கொரிய சபாநாயகர் வாக்குறுதி- செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையின் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என தென் கொரிய தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் - சியோக் (ParkByeong-Seug) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் பார்க் பியோங்-சியோக்குமிடையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங்-சியோக்கிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri