அதிகரித்துள்ள இலங்கையின் மொத்த கையிருப்பு
Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
Courtesy: Bharath
ஏப்ரல் மாத முடிவில் இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(Shehan semasinghe) தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையானக் காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுக் கடன்
இதன்படி,ரூபாவின் பெறுமதி உயர்வதென்பது பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவை குறைக்கவும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்கவும் உதவுமென்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதன்மூலம் உலகளாவிய ரீதியில் இலங்கையின் நிதி வலு மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US