கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ஹர்ச குமார நவரத்ன நியமனம்
Srilanka
Canada
Russia
Gotapaya
Australiya
By Steephen
கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரான முன்னாள் சமூக செயற்பாட்டாளர் ஹர்ச குமார நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய,ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் ஜனிதா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளதுடன்,அவர்கள் அந்நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஜகத் வெள்ளவத்த இதுவரை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவில்லை.
ஜனாதிபதி இதுவரையில் அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கவில்லை என்பதே இதற்கு காரணம் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US