மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக அறிவிக்கப்பட்ட இலங்கை ரூபா
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Dollars
By Benat
இந்த மாதம் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி வர்த்தக இணையத்தளமான ப்ளூம்பெர்க் இதனை அறிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி
இலங்கை ரூபாவின் செயல்திறன் தொடர்பில் ப்ளூம்பெர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றது. இனிவரும் நாட்களிலும் கூட ரூபாவின் பெறுமதி சரிவைச் சந்திக்கக் கூடும்.

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால், இந்த பெறுமதி வீழ்ச்சியை இலங்கை ரூபா எதிர்கொண்டுள்ளது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
you may like this
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US