உலகில் எந்த நாடும் கொடுக்காத விலையை கொடுத்த இலங்கை! பல மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது..

Namal Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Government NPP Government
By Benat May 14, 2026 08:53 AM GMT
Report

உலகில் வேறு எந்த நாடும் வாங்காத விலையில், எரிபொருள் கொள்வனவு செய்த ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, கொள்கைகள் மூலமாக நாட்டை ஆள்வதற்கு தயாராகியிருக்கின்றோம். இன்றைய அரசாங்கம் எல்லையற்ற பொய்களைச் சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் இவ்வளவு பொய்களைச் சொன்ன எந்த அரசாங்கமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

நிதி மோசடி 

அவர்கள் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றப் போவதுமில்லை. தற்போது நாட்டு மக்களின் மீது முடிவில்லாத வரிச்சுமை உள்ளது. அரசாங்கத்தில் நடக்கும் மோசடிகள் மற்றும் ஊழல்களால் ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்வதற்காக மக்கள்மீது அதிக வரிச்சுமையை அரசாங்கம் சுமத்துகின்றது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்திருக்கின்றார்கள். உலகத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியாயின், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததும் போர்ச்சூழல் காரணமாகத் தானா என நாம் கேட்க விரும்புகின்றோம்.

உலகில் எந்த நாடும் கொடுக்காத விலையை கொடுத்த இலங்கை! பல மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது.. | Sri Lanka Purchases Fuel At High Prices

உலகில் வேறு எந்தவொரு நாடும் வாங்காத விலையில் இலங்கை எரிபொருள் கொள்வனவு செய்துள்ளது. அதையும் இந்த அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. ஒரு தனியார் வங்கியின் தலைவர் அதைப் பற்றிக் கூறினார். முதலில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். எனினும், அது உண்மையான ஒன்று என்பதால் அவர்களால் தொடர்ந்து மறுக்க முடியவில்லை.

திறைசேரியில் இருந்து பல மில்லியன் டொலர் நிதி மோசடி  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி எடுத்த நடவடிக்கை என்ன? இறுதியில், சாட்சியாளர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டது மாத்திரம் தான் இதில் நடந்த ஒரே விடயம் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய தேரர்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய தேரர்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US